சாரல் (1)
குடைக்குள் மழை

மழை வரும்போதெல்லாம்
குடை விரிப்பவன் நான்
சிறு தூரலோ பெரு மழையோ
என் குடை மலர்ந்து நிற்கும்
முகத்தில் சாரல் படர்கையில்
சிலிர்ப்பவர்களைப் பார்த்து சிரித்திரிக்கிரேன்
குடை விளிம்பில் வழியும் அருவியுடன்
விளயாடுபவர்களோ என்னைப் பார்த்து சிரிப்பவர்கள்
என் குடையிலிருப்பது
துருப்பிடித்த கம்பிகளும்
எப்போதோ வானம் மறைத்த
சில கருப்பு கிழிசல்களும்
மழை எல்லோருக்கும் பொது
இது என் குடை
என் குடைக்குள் விழும் மழை
என் மழை
7 மறுமொழிகள்:
Good one. Thought its something about parthibans movie.
akka..supera irukku..who is that friend.
ரொம்ப அருமையா வந்திருக்கு...simple and sweet...
அந்த மாதிரி எழுதி இருக்கார் உங்க நண்பர்
Hi Pavanitha,
Nalla Kavithai :)
BTW I think I did not mention clearly my wish in my last comment, regarding the access to read your other blogs.
From your profile, I noticed you maintain many blogs:
http://anisuji.blogspot.com/
http://mybesthalf.blogspot.com/
http://iluvmyparents.blogspot.com/
http://pavanithas.blogspot.com/
But for all this, you need you give access, it seems.
So I request you to give me access and my email is spotsusan@gmail.com
Waiting to hearing from you.
Thanks
Susan
Thank you Susan. But sorry those blogs are private related to family. Sorry for that.
பவனிதா,
அருமை.இயல்பான கவிதைகள்.
கடைசி நான்கு வரிகள் அட்டகாசம்.
Highly poetic.Perfect landing.
காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு.
வாழ்த்துக்கள்
அட! புதுசாய் இருக்கே சிந்தனை! என் குடை.. என் மழை! வாழ்த்துக்கள்!
Post a Comment
<< முகப்பு