
மெலிதாய் ஒரு மழை...
ஜன்ன்லோர இருக்கையில் ஒரு பேருந்து பயணம்..
மழையின் சாரல் முகத்தில் சிலிர்க்க..
மனதில் ஒரு சுகம்...
அதே போன்ற உணர்வுதான் என் நண்பனின் படைப்புக்களை படிக்கையில் ..
அந்த படைப்புக்களை என் பதிவில் சாரல் என்ற தலைப்பில் வெளியிடுகிறேன்..
Keep Reading :)
1 மறுமொழிகள்:
வலைச்சரத்தில் என் பதிவுக்கு நீங்க போட்ட பின்னூட்டத்தைப் பார்த்துவிட்டு இங்கு வந்தேன். என்ன ஆச்சர்யம் என்னைப் போலவே உங்க நன்பனை அறிமுகம் செய்து இருக்கீங்க.
வைஸ் பீப்பிள் திங் அலைக்... வேற என்னத்த சொல்ல :)
Post a Comment
<< முகப்பு