அட நான் கூடவா...


சில வருடங்களுக்கு முன் குழந்தைகள் உள்ள உறவினர் வீட்டுக்கோ அல்லது நண்பர்கள் வீட்டுக்கோ சென்றால் அவர்கள் அந்த குழந்தையை அத சொல்லி காமி இது பண்ணி காமி என்று படுத்தும் பாட்டை பார்த்தால் பாவமாக இருக்கும்...என்னம்மா இது மனசாட்சியே இல்லாம சின்ன குழந்தையை கஷ்ட படுத்தறாங்க என்று அலுத்துக்கொண்டுள்ளேன்...
இன்று...
அம்மா..என் பொண்ணு இப்பவே எல்லாருக்கும் டாட்டா காமிக்கரா பாரு
இதோ என் 8 மாத குழந்தையை டாட்டா காமி என்று படுத்திக் கொண்டிருக்கிறேன்..
சே நான் கூட...:(

3 மறுமொழிகள்:

Blogger  வல்லிசிம்ஹன் said...

இப்பத்தான் அம்மா மாதிரி நடந்துக்கிறீங்க.:)

இதில பெஸ்ட் என்னன்னா, பாப்பா நம்ம முன்னாடி பல்டியே அடிக்கும். யாராவது வந்துட்டாங்கன்ன இறுக்க வாயை மூடிக்கும்:)

4:16 AM  

Anonymous Anonymous said...

akka nice but unga daughter a romba ve paduthireenga.............
ha ha....
pushpa

2:19 AM  

Blogger பாபு said...

இப்பத்தான் அம்மா மாதிரி நடந்துக்கிறீங்க.:)
வழிமொழிகிறேன்

1:10 AM  

Post a Comment

<< முகப்பு