ஊரார் பிள்ளைய...

ஊரார் பிள்ளைய...

Photobucket - Video and Image Hosting
டேய்..அந்த உண்டிய வெச்சு என்ன பண்ணிட்டு இருக்க...

இல்லம்மா பாட்டி ஒரு தடவ கதை சொன்னன்ங்க. மத்த வீட்டு பசங்கள நாம பாத்துண்டா நம்ம வீட்டு பசங்களகடவுள் பாத்துப்பார்னு

அதுக்கு உண்டிய எதுக்கு உடைக்கறடா

அம்மா நீ திட்டினன்னு பாட்டி வீட்ட விட்டு போயிடிச்சு. அதான் கோவில் முன்னாடி ஒரு பாட்டி தினமும் அங்க வர்ரவங்ககிட்ட காசு கேப்பாங்க..அவங்களுக்கு கொண்டு போய் இந்த காசு போடபோறேன். அப்படி பண்ணா என் பாட்டிய சாமி பாத்துக்கும் இல்ல..

அங்கே உடைந்தது உண்டி மட்டும் அல்ல என் மனமும் தான்

10 மறுமொழிகள்:

Anonymous Anonymous said...

unmai
that is why so many mudiyor illam has come into place

3:21 AM  

Anonymous Anonymous said...

Well said :)

3:42 AM  

Blogger ரவி said...

//தனிமடல்//

பாகம் 5 ஐ பாருங்க..

2:20 AM  

Blogger ரவி said...

அனிதா அவர்களே..

நீங்க கொடுத்த உற்ச்சாகத்துல அடுத்த பதிவையும் போட்டாச்சு..

http://imsai.blogspot.com/2006/11/6.html

பாருங்க.

3:17 AM  

Blogger Venkataramanan B said...

This is Wonderful.....Very nice story....Venkataramanan.

1:46 PM  

Anonymous Anonymous said...

Superrrrrrb. Neenga romba nalla elutharinga. Ungalukku, kavithai na siru vayithilenthe aarvama...pls keep on writing , atleast one post every week. I have become your fan.

8:56 AM  

Anonymous Anonymous said...

Superrrrrrb. Neenga romba nalla elutharinga. Ungalukku, kavithai na siru vayithilenthe aarvama...pls keep on writing , atleast one post every week. I have become your fan....Ramanan.

8:57 AM  

Blogger  வல்லிசிம்ஹன் said...

பயபடுத்தும் உண்மை. இன்றைய யதார்த்தம் நாளை நமக்கும் உண்டு என்று யாருக்கும் புரிவதில்லை அனிதா.

3:47 PM  

Blogger Adiya said...

Superb.. nice
know concept unknown storyline

10:41 AM  

Blogger கார்த்திக் பிரபு said...

romba naal aachu pola eludhi..time irundha namm apakkkm vanag..thodarndhu eludhnga!!

10:44 PM  

Post a Comment

<< முகப்பு