கனவு

Photobucket - Video and Image Hosting
சனி ஞாயிறு தவிர்த்து
மற்ற எல்லா நாட்களும் விடுமுறையாய்
சீருடை இல்லாமல்
கலர் கலர் உடைகளாய்
பள்ளியில் எட்டில் ஆறு வகுப்பு
விளையாட்டுக்கு மட்டுமாய்
பரிட்சை என்பது
வரலாறு பாடத்தில் ஒரு பாடமாய்
புதிதாய் சில விதிமுறைகள்
கண் திறந்தால் இந்த இனிய
கனவு கலைந்துவிடுமாதலால்
கண் திறக்காமல் சிரிக்கும் நான்.

3 மறுமொழிகள்:

Anonymous Anonymous said...

Mondayve leave patti solanuma

11:28 PM  

Blogger Unknown said...

வாரத்தின் முதல் நாளும அதுவுமா இப்படி ஒரு கனவா? வேலை செய்த மாதிரித் தான்:)

12:50 AM  

Blogger mahendran siva said...

நல்ல கவிதை. இன்றைய மழலைகளின் கனவின் வலி உங்கள் கவிதைக்குள், தொடருங்கள் வாழ்த்துக்கள்.

7:04 AM  

Post a Comment

<< முகப்பு