முகமூடி

Photobucket - Video and Image Hosting
தலை நிறைய பூவுடனும்
புன்னகையும் பொன்னகையுமாய்
பட்டே புடவையாய் பட்டு புடவையில்
போட்டிருந்த உடைமைகளா இல்லை மனமா
எது பாரம் என்று புரியாமல்
என்னவர் பக்கத்தில் நின்று
சிரித்த முகமாய்
என் திருமணத்தன்று போட்ட முகமூடி
இன்னும் கழட்டவில்லை
இன்று என் மகள் திருமணத்தில்
அவளுக்கும் ஒரு முகமூடி தயாராய்...

15 மறுமொழிகள்:

Anonymous Anonymous said...

gudone

2:13 AM  

Blogger Unknown said...

//எது பாரமாய் புரியாமல்//

எது பாரம் என்று புரியாமல்
இப்படி மாற்றுங்கள்

Pls dont publish

2:20 AM  

Blogger Unknown said...

நல்ல கவிதை.

2:21 AM  

Blogger Anu said...

Thanks Dev
for the comment and correction :)

2:25 AM  

Blogger வேந்தன் said...

இன்றைய நாட்களில் எல்லாருக்குமே முகமூடி அவசியமாகிவிட்டது.இல்லாவிட்டால் நாம் தனித்துவிடப்படுவோம். நல்ல கவிதை

5:04 AM  

Blogger ecr said...

கழற்றப்போகும் முகமூடியை தயவுசெது உங்கள் மகளுக்கு மாட்டிவிடாதீர்கள்!

4:56 AM  

Blogger Anu said...

Hi ecr..
My mom was wearing it..but now I have removed it from her also ;)

4:58 AM  

Blogger ராசுக்குட்டி said...

hey enga rendu naalaa leave-aa nee

enna aachu! udambu kidambu sari illaya

11:59 PM  

Anonymous Anonymous said...

Kavithai nalla nadai,iniya ootam.
Ananal sollavantha kavithaiyen karu ennvo pulapadamal....
nerudkirathu...

7:28 PM  

Anonymous Anonymous said...

nice 1

5:59 AM  

Blogger Venkataramanan B said...

Ungaladha vazkhaiyin siriya ninaivukalai, azhagaaga oru kavithaiyai ezhithiyadu ungal kavi pulamai nandraga pulapadugirathu...Pls transalate in tamil...Ramanan - Chennai.

5:26 AM  

Blogger ப்ரியன் said...

நல்ல கவிதை வாழ்த்துக்கள்

10:50 PM  

Blogger Adiya said...

via desikaan
நல்ல கவிதைங்க.. முகமுடிய மாற்றுவோம்

8:58 AM  

Anonymous Anonymous said...

unmaithaan....

1:42 AM  

Blogger Aruna said...

சில முகமூடிகள் விரைவில் கழற்றப் படுகின்றன...சில முகமூடிகள் கழற்றமுடியாமல் ஒட்டிக் கொண்டு புது முகவரியாய் ஆகிவிடுகின்றது.
அன்புடன் அருணா

3:22 AM  

Post a Comment

<< முகப்பு