வேலை

எப்ப பாரு எனக்கு வேலை ஜாஸ்தி.இங்க ரொம்ப படுத்தராங்கன்னு நா ரொம்ப பாவம்னு சும்மா புலம்பிட்டே இருந்தேனா உடனே என் கணவர் இந்த வேலை எல்லாம் பாக்கும்போது உன்னோட வேலை எவ்வளவு நல்லதுன்னு யோசிச்சி பாருன்னு சொன்னாரு.எம்மாடியோவ் நம்ம கீபோர்டு தட்டற வேல எவ்வளவோ மேலுங்க...

Photobucket - Video and Image Hosting
Photobucket - Video and Image Hosting
Photobucket - Video and Image Hosting
Photobucket - Video and Image Hosting
Photobucket - Video and Image Hosting

10 மறுமொழிகள்:

Blogger Unknown said...

THAT THAT JOB THAT THAT DIFFICULTY:)

1:06 AM  

Blogger துபாய் ராஜா said...

ஆமா அனிதா,எல்லா வேலையுமே ரொம்ப கஷ்டம்தான்.

1:49 AM  

Blogger Anu said...

mmm..comparitively software job is better i think

1:54 AM  

Blogger வடுவூர் குமார் said...

எனக்கென்னவோ அந்த முதல் பட வேலை தான் பிடித்திருக்கு--ஒரு திரில் வேண்டாம்?

2:07 AM  

Blogger Anu said...

kumar...edo jolly ride madiri solringa..

2:13 AM  

Blogger Geetha Sambasivam said...

ஹெல்லோ அனிதா,
நான் ஏற்கெனவே உங்க பதிவுக்கு வந்திருக்கேன், உங்க கவிதை பார்த்ததும் நினைவு வருகிறது. நீங்க ரொம்ப நாள் கழிச்சு வந்தீங்களா,அதான் புரியலை. படம் எல்லாம் நல்லா இருக்கு. அந்த யானை ரொம்பக் கவர்ந்தது.

2:25 AM  

Blogger Anu said...

Welcome Geetha
Thanks and because of you I got introduced to Vedha also.
Thanks to that too

2:34 AM  

Blogger ஜயராமன் said...

அழகான படங்கள் புன்னகையை வரவழைத்தன.

வழங்கிய உங்களுக்கு நன்றி.

எல்லா வேலையும் ஆர்வமிருந்தால் எளிது என்பது என் மனோபாவம். விருப்பு வெறுப்பின்றி கடமை என்று செய்தால் எதிலும் துன்பமில்லை.

நன்றி

2:56 AM  

Blogger வடுவூர் குமார் said...

அனிதா
எங்க வேலையே இதானே!!
அங்க இடுப்புல பாருங்க பக்காவாக பெல்ட் கட்டியிருக்காங்க

7:05 AM  

Blogger G Gowtham said...

ரசித்தேன்!
யானை மேட்டர் வெயிட்டா இருக்கு!!

1:19 AM  

Post a Comment

<< முகப்பு