தேடல்
எந்த ஓரத்தில் இருந்தாலும்
யார் கண்ணிலெ பட மறுத்தாலும்
என் கைகளுக்கு மட்டுமே கிடைக்கும்
தொலைந்து போன திருகாணி
கீழே விழுந்த சட்டை பொத்தான்
ஊர்ந்து செல்லும் சிட்டெறும்பு
அப்பா தவற விட்ட பத்து பைசா
இப்படி ஏதேதோ என் கைகளில் கிடைக்க
நான் தேடும் மிட்டாய் மட்டும் கிடைக்கவில்லை
விடுவதாய் இல்லை இன்று
எப்படியும் கண்டுபிடித்தே தீருவேன்
இதோ என் தேடல் ஆரம்பம்
யார் கண்ணிலெ பட மறுத்தாலும்
என் கைகளுக்கு மட்டுமே கிடைக்கும்
தொலைந்து போன திருகாணி
கீழே விழுந்த சட்டை பொத்தான்
ஊர்ந்து செல்லும் சிட்டெறும்பு
அப்பா தவற விட்ட பத்து பைசா
இப்படி ஏதேதோ என் கைகளில் கிடைக்க
நான் தேடும் மிட்டாய் மட்டும் கிடைக்கவில்லை
விடுவதாய் இல்லை இன்று
எப்படியும் கண்டுபிடித்தே தீருவேன்
இதோ என் தேடல் ஆரம்பம்
10 மறுமொழிகள்:
photo and poem 2m superrrrrr
engendu pidichinga indha photova
ம்ம்..உலாமடலில் (ரொம்ப நாளா மண்டைய ஒடச்சி forward mailக்கு தமிழ்ல ஒரு பேர் வச்சாச்சு :) ) வந்த புகைப்படம்தான் என்றாலும் அதை உங்கள் கவிதை அலங்கரிக்கிறது!!!
நல்லா எழுதியிருக்கீங்க.. ரசிக்க வைத்த கற்பனை.. தொடர்ந்து கவிதைகளை படையுங்கள்.. வாழ்த்துக்கள் !!
***
//நான் தேடும் மிட்டாய் மட்டும் கிடைக்கவில்ல
விடுவதாய் இல்லை இன்று
எப்படியும் கன்டுபிடித்தே தீருவேன்
இதோ என் தேடல் அரம்பம்//
எழுத்துப் பிழைகளை சரி செய்யுங்களேன்,
கிடைக்கவில்ல - கிடைக்கவில்லை
அரம்பம் - ஆரம்பம்
***
Thanks everyone
spelling mistake
correct pannitten
thank you somberi payian :)
(not for publication..
Mrs.Anitha, please correct one more letter..'தவர'..'தவற'-is correct.. (thavara, thavaRa- is correct)..I am regularly reading your page.. Please try to add comma, -, etc..in your poem wherever possible.. that will add another dimension..just a friendly suggestion..Thank you.. kadalganesan
அனிதா,
உங்கள் சிந்தனைகள் மனசைக் கொஞ்சம் லேசாக்கவும் செய்கினறது!
மண்டை காயும் நேரத்தில் வந்து ரிலாக்ஸ் பண்ணிக் கொள்கிறேன்.
அனிதா
அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.
ரசித்தேன்.
Thank you everyone.
photovukketra poem, & poemmukketra photo :)
Post a Comment
<< முகப்பு