பத்து மாதம் வயிற்றிலே சுமந்து பின்னர் தன் தோளிலே சுமந்து என்றென்றும் தன் நெஞ்சிலே உனை சுமக்கும் தாய் உனக்கு சுமையானால் தாங்கமாட்டாள் உன் சுமையை இந்த பூமித்தாய்
http://thamizmanam.blogspot.com/2006/05/blog-post.html இந்த பக்கத்திற்குச் சென்று தாங்கள் மறுமொழி மட்டுறுத்தல் ஏற்பாடு செய்திருக்கிறேன் - என்று சொல்லிவிடுங்கள். அப்போதுதான் தமிழ்மணத்தின் முதல் பக்கத்தில் அண்மையில் மறுமொழியப்பட்ட வரிசையில் தங்கள் பதிவும் வரும்.
10 மறுமொழிகள்:
நல்ல கற்பனை.
http://thamizmanam.blogspot.com/2006/05/blog-post.html
இந்த பக்கத்திற்குச் சென்று தாங்கள் மறுமொழி மட்டுறுத்தல் ஏற்பாடு செய்திருக்கிறேன் - என்று சொல்லிவிடுங்கள்.
அப்போதுதான் தமிழ்மணத்தின் முதல் பக்கத்தில் அண்மையில் மறுமொழியப்பட்ட வரிசையில் தங்கள் பதிவும் வரும்.
photova kavidhaia edu nalla irukkunu mudivu panna mudiala
photova kavidhaia edu nalla irukkunu mudivu panna mudiala
கவிதை சூப்பரே சூப்பர்
http://kurinchitamil.blogspot.com
கவிதை சூப்பரே சூப்பர்
http://kurinchitamil.blogspot.com
http://members.lycos.co.uk/nicerajan/phpbb/phpBB2
romba nalla irukkunga
srini
நல்ல கருத்து
சுமக்கும் தோள்கள் பாரம் அறியாது.
சுமக்கப் பட்டவனோ
துணை வந்தவுடன்,
பாரமாகவே அறிவான்.
அவனுக்கும் வேறு பாரம் வந்து விட்டது அல்லவா?
நல்ல கருத்து வாழ்த்துக்கள்.
Post a Comment
<< முகப்பு