நட்பூ


வாடாதது
இந்த காகிதப் பூக்கள்
மட்டும் அல்ல
நம் நட்பு(பூ)ம் தான்

தமிழ் மணம் பரப்பும் நண்பர்களுக்கு(முன்கூட்டியே)என் நண்பர்கள் தின வாழ்துக்கள்

16 மறுமொழிகள்:

Blogger கோவி.கண்ணன் said...

உங்களும் நண்பர்கள் எங்கள் வாழ்த்துக்கள் !
அனிதா அவர்களே ! என்னைக்கு நண்பர் தினம் ?

12:38 AM  

Blogger Anitha Pavankumar said...

நன்றி
கோவி.கண்ணன்
Its first sunday in the month of August

12:43 AM  

Blogger கவிதா|Kavitha said...

வாடாத பூ நட்பு.. அனிதா சூப்பர், நம் நண்பர்கள் உங்களை போன்று நட்பை பற்றி சொல்லியிருக்கிறார்கள், வந்து பாருங்கள்..

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..

1:43 AM  

Blogger மணியன் said...

நண்பர்கள்தின வாழ்த்துக்கள்!

2:09 AM  

Anonymous Anonymous said...

wish u the same

7:47 PM  

Anonymous Kavi said...

Happy Friendship day

10:29 PM  

Anonymous Anonymous said...

wishes to you
Are you married

12:43 AM  

Blogger Anitha Pavankumar said...

Thanks
I am very much married

12:43 AM  

Blogger ♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

வணக்கம் நான் உங்களை ஆறு பதிவு போட அழைக்கிறேன்.
நன்றி!
தோழன்
பாலா

2:18 AM  

Blogger தேவ் | Dev said...

//நம் நட்ப்பு(பூ)ம் தான்//

நட் (ப்) பு ஒரு ப் அதிகம்...:)

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

2:51 AM  

Blogger Nagarajan said...

Really Nice Kavithaigal.....
Happy friendship day.

2:56 AM  

Blogger Anitha Pavankumar said...

Thanks Dev
mattiten

Thank you for everyone for your wishes.

3:08 AM  

Blogger G.Ragavan said...

வாழ்த்துகள் அனிதா. நட்பு நீடு வாழ வாழ்த்துகள்.

4:05 AM  

Blogger உங்கள் நண்பன் said...

உங்களுக்கும்,தமிழ்மணத்தில் வந்து வாசம் வீசும் அனைத்து வலைப்"பூ" நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்...


அன்புடன்...
சரவணன்.

5:10 AM  

Anonymous Anonymous said...

Happy friendship day
ur fan

1:27 AM  

Blogger Vara said...

Di.Happy Friendship day.
Wish i could be with you to celebrate this day.

10:12 AM  

Post a Comment

<< முகப்பு