மனிதம்


பூவின் மீது பனித்துளி பார்த்து

பூக்களுக்கு வியர்வையோ என பதறிய மனிதம்

இன்று

பூக்களை கசக்கவும் தயாராய்

8 மறுமொழிகள்:

Blogger கைப்புள்ள said...

அருமையா இருக்குங்க. நல்ல சிந்தனை. தமிழ் வலைப்பூவுலகில் தங்கள் பயணம் இனிதே அமைய வாழ்த்துகள்.

11:30 PM  

Blogger ராசுக்குட்டி said...

முதல் பதிவே இத்தனை கோபம்/கழிவிரக்கத்துடனா...

சிதறல்கள் கூட ஓவியமாகும் தருணங்களை தங்கள் படைப்புகளில் எதிர்நோக்கலாம்தானே

12:40 AM  

Blogger Anu said...

மிக்க நன்றி கைப்புள்ள
ராசு எல்லாம் ஒரு ஆதங்கம்தான்

5:17 AM  

Anonymous Anonymous said...

Unmaiya sollanumna inthu kavithai alla kaaviyam...sila varigal thaan unn intha kavithai, enn manathil pala nenaivugalai padam pidithu kaatukirathu..

2:23 AM  

Blogger G Gowtham said...

HI ANITHA...
PLEASE DONT PUBLISH THIS!

பத்திரிகைக்காரனாக இருப்பதால்
உங்கள் கவிதையைப் படித்ததும் கை தன்னால் பரபரத்து விட்டது.
ஆர்வக்கோளாறால் நான் செய்துபார்த்த திருத்தம்...

//ஐயோ வியர்வை!
பூக்களின் மீது
பனித்துளி பார்த்து
பதறிய மனிதம்,
இன்று...
அதே பூக்களை
கசக்கவும் தயாராய்!!!//

தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
நல்ல கருத்து தோன்றும்போது
கொஞ்சம் பொறுமையாக வார்த்தைகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
தொடர்ந்து எழுதவும்
வாழ்த்துக்கள்.

நட்புடன்..
ஜி கௌதம்
gpost.blogspot.com

5:17 AM  

Anonymous Anonymous said...

nanrka irunthau kavithkal.
mealum ealuthnugal...ANITHA.

6:47 AM  

Blogger siva gnanamji(#18100882083107547329) said...

வருக கவிஞரே
தருக வளமான கவிதைகளை
பயணம் இனிதாக இருக்க வாழ்த்துகிறேன்

4:35 PM  

Anonymous Anonymous said...

pavananitha unn sindhanai sidharalkalil sila vatrai vasithen..ungal sindhanaigalai neengal vaditha vidham megavum sirapaga irrukiradhu..

ungal sindhanaigalu ennadhu vazhthukal..

3:29 AM  

Post a Comment

<< முகப்பு