பெயர்


என் காதல் மடலில்
உன் பெயர் எழுத மனம் வரவில்லை
எழுதும்போது உன் பெயருக்கு வலிக்குமோ என....

7 மறுமொழிகள்:

Blogger ராசுக்குட்டி said...

சிற்பி செதுக்கையில் பாறைக்கு வலிக்குமா?

எனினும் நல்ல சிந்தனை...

12:42 AM  

Blogger Anu said...

இந்த சிற்பி செதுக்குவது பாறையில் அல்லவே

5:18 AM  

Anonymous Anonymous said...

Kadhal oonarvai peyaril solliyathu arumai, inimai...really good.

2:18 AM  

Blogger Unknown said...

எழுதினால் வலிக்கும் தான்...பேசாமல் தூரிகையால் வரைந்து அனுப்புங்கள் ;)

3:09 AM  

Blogger Santhosh said...

நல்ல கவிதை,
எழுதாட்டி மனசு வலிக்கும்..பாத்து செய்யுங்க :))

9:57 AM  

Anonymous Anonymous said...

Eshuthunga, paravaillai, antha valiyilum oru sugam undu :)

3:06 AM  

Blogger கார்மேகராஜா said...

அனுபவபட்டவன் சொல்கிறேன். எழுதுங்கள் சுகம் தான். உங்களுக்கு ஜெயம்தான்.

3:33 AM  

Post a Comment

<< முகப்பு